பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியநிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று உள்ளது.