முக்கிய செய்திகள்

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..


பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சசிகலாவின் நேர்முக உதவியாளர் கார்த்திக்கும் டிடிவி தினகரன் உடன் சென்றுள்ளார். வழக்கறிஞர்கள் அசோகன், சுரேஷ் ஆகியோரும் சசிகலாவை சந்தித்து வருகின்றனர்.