முக்கிய செய்திகள்

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது : 28, 29 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..

தென் வங்ககடலில் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் 28, 29 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.