முக்கிய செய்திகள்

‘மகாகவி’ பாரதியின் 135வது பிறந்த நாள் இன்று..


அச்சமில்லை..அச்சமில்லை என உரக்க பாடிய பாரதி இளைஞர்களின் உணர்வை துாண்டி எழுச்சி உத்தவேகம் பெறச் செய்தவர்.
‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்று பாமரனுக்காக பட்டி தொட்டியெங்கும் தனது உன்மையான உள்ளத்துடன் பாடிய தேசியகவி ‘மகாகவி’ சுப்ரமணிய பாரதியாரின் 135வது பிறந்த நாள் இன்று. தனது பேச்சாலும், எழுத்தாலும் சுதந்திர வேட்கையை மக்கள் மனதில் கொண்டு சேர்த்த ’மகாகவி’க்கு வீர வணக்கம் செலுத்துவோம்.