வரலாறு உங்களை மன்னிக்காது தமிழிசை அவர்களே…:இயக்குநர் பாரதிராஜா

தூத்துக்குடி சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளம்பெண் சோபியா மீது அளித்துள்ள புகாரை திரும்பப் பெறுமாறு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.. .அவர் வெளியிட்டுள்ள ஆடியோ…

Bharathiraj request to Thamizhisai Soundararajan through Audio voice…