முக்கிய செய்திகள்

`பிக்பாஸ்’. 2 டீசர் வெளியீடு


பிக்பாஸ்’. கடந்தாண்டு தமிழ்த் தொலைக்காட்சி உலகில் அதிகம் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி. இதற்கு யாரும் எதிர்பாராத ஆங்கராக நடிகர் கமல்ஹாசன் களமிறங்கினார்.  பிக் பாஸ் 2 விரைவில் வரவுள்ள நிலையில் இதன் டீசர் இன்று வெளியிடப்பட்டது.  கமல்ஹாசனே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.