முக்கிய செய்திகள்

பீகாரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..

பீகாரின் மூசாம்பூரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மூளைகாய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க என்ன ஏற்பாடு என்று மத்திய அரசும் உ.பி மாநில அரசும் பதில் தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.