
பீகார் பாகல்பூர் நவகாச்சிய கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
. பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் நாவ்காச்சியா கங்கை பகுதியில் 100 பேர் சென்ற படகு இன்று அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
. படகில் பயணம் செய்த 100 பேரில் பலரை காணவில்லை எனவும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.