முக்கிய செய்திகள்

போயஸ் தோட்டத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய அதிமுக தொண்டர்கள் கைது.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தில் வருமானவரித்துறையினார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போயஸ் தோட்டம் முன் கூடிய அதிமுகவினர் பாஜகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் அதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வேனில் எற்றப்பட்டனர்.