மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் கட்சிகளுக்கிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில்
பாஜக’வுடன் கூட்டணியில் சசிகலா சகோதரர் திவாகரன் தலைமையிலான அண்ணா திராவிடர் கழகம் பேச்சு வார்த்தை நடத்திவுள்ளது.
அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் ஜெய் ஆனந்த் டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்துப் பேசியுள்ளார்.