முக்கிய செய்திகள்

தமிழகத்தில் நேரடியாக பாஜக அரசியல் செய்து வருகிறது: திருமுருகன் காந்தி பேட்டி..


தமிழகத்தின் உரிமை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை மறுக்கும் அரசாக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார். தமிழகத்தில் மத்திய அரசு கட்டப்பஞ்சாயத்து செய்யும் வேலையை செய்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். பாஜக தற்போது தமிழகத்தில் நேரடியாக அரசியல் செய்து வருகிறது என்று திருமுருகன் காந்தி தெரிவித்தார்.