முக்கிய செய்திகள்

பாஜகவின் கடைசி பட்ஜெட் இதுதான் : குஷ்பு..


பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகதான் இருக்கும் என குஷ்பு தெரிவித்துள்ளார். இனி மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது என்பதால் இதுவே கடைசி பட்ஜெட், ப.சிதம்பரத்தின் கூற்றுப்படி மத்திய அரசின் பட்ஜெட்டால் எந்த வகையிலும் வளர்ச்சி ஏற்படப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.