முக்கிய செய்திகள்

பாஜக தலைவர் அமித்ஷா சென்னை வருகை …


பாஜக வின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை நடத்த இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமானநிலையத்தில் அமித்ஷாவிற்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.