
தமிழக பாஜக சார்பில் அதன் தமிழக தலைவர் எல்.முருகன் தலையையில் நவம்பர்-6 முதல் டிசம்பர்-6-ந்தேதி வரை திருத்தணி முதல் திருச்செந்துார் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டள்ளனர்.
இந்த வேல் யாத்திரைக்குத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டள்ளது. இந்த வழக்கு நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
கரோனா பொதுமுடக்கம் தற்பொது உள்ள நிலையில் கரோனா தொற்று அபாய சூழல் இருப்பதால் இந்த வேல் யாத்திரைக்கு தடை கோரி மனுவில் தெரிவித்துள்ளனர்.