கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் “இகவடை பரவடை” குறுங்காவியம்!

October 2, 2023 admin 0

தமிழ்நவீனக் கவிதை உலகில் குறிப்பிடத் தக்க ஆளுமை ஷங்கர்ராம சுப்ரமணியன். அவர் அண்மையில் “இகவடை பரவடை” என்ற குறுங்காவியத்தை நவீன வடிவில் படைத்து வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை நூலுக்கு அவரே எழுதியுள்ள முன்னுரை இங்கே… […]

புத்தக அறிமுகம்: ‘கந்தக நதி’யைக் கடந்து வந்த ‘ஜனநாயகன்’!

August 7, 2021 admin 0

கலைஞரைப் பொறுத்தவரை நிறைய எழுதியவர் மட்டுமல்ல; எழுதப்பட்டவரும் கூட. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறித்து அந்த அளவு எழுதப்படவில்லை. 50 ஆண்டுகால நீண்ட நெடிய அரசியல் பணயத்திற்குப் […]

அரசு வருவாயை அதிகரிக்க என்ன செய்யலாம்? : சுப. உதயகுமாரன் யோசனை

July 20, 2021 admin 0

சட்டப்பேரவைத் தேர்தலின் போது அறிவித்த மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியாதாரம் இல்லாமல் தமிழ்நாடு அரசு தவிப்பதாக பரவாலகப் பேசப்படுகிறது. இதற்காக அரசு லாட்டரி விற்பனையை மீண்டும் தொடங்குவது, மதுபான பார்களை அரசே நடத்துவது, […]

உள்ளே நுழைந்த சசிகலா… வெளியேறிய எடப்பாடி!

July 20, 2021 admin 0

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைப் பார்வையிட சசிகலா சென்றதால், உள்ளே இருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினார். சென்னை அப்பல்லோ […]

புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் மோடியின் ‘ஈகோ’வே காரணம்: காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., பேட்டி..

December 11, 2020 admin 0

கரோனா பாதிப்பு, பொருளாதாரத் சரிவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டியதற்கு மோடியின் ‘ஈகோ’ வே காரணம் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி.,பேட்டியளித்தார். மேலும் அவர் மக்களவையில் 304 […]

“2-ம் கட்ட சென்னை மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை” : முதல்வர் ஸ்டாலின்…

April 16, 2024 admin 0

“சென்னை முழுவதும் மெட்ரோ பணிக்காகச் சாலைகள் தோண்டப்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கிறதே அதற்கு என்ன காரணம்? மத்திய பாஜக அரசு ஒரு பைசா கூட பணம் தராததுதான். அப்படியும் பணிகளை முடித்தாக வேண்டுமே, திட்டத்தைச் […]

“பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் ஒன்றுமில்லை ” : காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி…

April 15, 2024 admin 0

பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.“14 நாட்களில் 15 லட்சம் பரிந்துரைகளை பரிசீலித்ததாக சொல்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு கின்னஸ் சாதனையை அளிக்க வேண்டும். […]

சிங்கப்பூர் புதிய பிரதமராக லாரன்ஸ் வோங் மே 15ஆம் தேதி பதவியேற்பார்…

April 15, 2024 admin 0

சிங்கப்பூரின் தற்போதைய துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், மே மாதம் 15ஆம் தேதி, சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவியேற்கிறார் என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் ஏப்ரல் 15ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் […]

பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு..

April 10, 2024 admin 0

🔹நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பாபா ராம்தேவ் சமர்ப்பித்த 2-வது பிரமாணப் பத்திரத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ளது. 🔹நீதிமன்ற தீர்ப்பை வேண்டுமென்றே பாபா ராம்தேவ் மீறியுள்ளதால் […]

காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை மறுமாழ்வு மையம் : ஓராண்டில்125 பேருக்கு மறுவாழ்வு சிகிச்சையளித்து சாதனை…

April 7, 2024 admin 0

காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் கடந்தாண்டு புதியதாக APOLLO REHABILITATION CENTER மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டது. 03.08.2023 -தேதியன்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரால்மறுவாழ்வு மையத்தை தொடங்கி வைக்கப்பட்டது.தென் தமிழகத்தில் முதன் முறையாக […]

மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி: முதல்வர் மு.க.ஸ்டாலின் ..

April 4, 2024 admin 0

கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துவிட்டு அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் […]

கேரளா – வயநாடு மக்களவைத் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல்..

April 3, 2024 admin 0

கேரளா – வயநாடு மக்களவைத் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் முன் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்றார். வேட்புமனுத் தாக்கலின்போது அவரது தங்கையும் […]

3-வது முறையாக ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டிக்கு தகுதிபெற்ற மீராபாய் சானு..

April 2, 2024 admin 0

தாய்லாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். உலகக்கோப்பை பளுதூக்குதல் போட்டி தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. பாரீஸ் […]

பாபா ராம்தேவ் கேட்ட நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு..

April 2, 2024 admin 0

பதஞ்சலி மருந்துகள் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் விளம்பரங்கள் தயாரித்த விவகாரத்தில் பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி கொடுத்துவிட்டு தப்பித்து விடலாம் என நினைக்காதீர்கள் என […]

“கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினர் கூறுவது பச்சை பொய்!” : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்….

April 2, 2024 admin 0

கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினர் பச்சைப் பொய் பரப்பி வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். I.N.D.I.A. கூட்டணி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை நேதாஜி ரோடு, […]