தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி எழுதிய “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நூலை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார்.…
Blog
மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை :வீடுகளில் புகுந்த மழை நீர்..
மதுரையில் நீண்ட நாளைக்குப் பிறகு வரலாறு காணாத அளவிற்கு வெளுத்து வாங்கிய கனமழை கொட்டித்தீர்த்தது. பிற்பகல் 3 மணிக்குப் பிறகு மட்டும் 15 செ.மீ. மழை கொட்டித்…
ஈழத்தின் அவலத்தை தோல்லுரிக்கும் “ஒற்றைப் பனை மரம்” : திரை விமர்சனம்
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர், அங்கு எஞ்சி வாழும் ஈழத் தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும்…
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டார்.அங்கு பிரதமர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு..
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58400 என விற்பனையாகிறது. ஆபாரணத் தங்கத்தின் விலைகிராம் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து கிராம் ரூ.7300-க்கு விற்பனையாகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14,086 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தகவல்..
தீபாவளிப் பண்டிகை வரும் அக்.,31 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அக்டோபர் 28,29,30 வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து…
ஈஷா விவகாரம் : நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம்..
ஈஷா விவகாரம் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஈஷா விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான புலன் விசாரணை செள்ள காவல் துறைக்கு…
தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்துார்,வேலுார்,இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,தர்மபுரி,கடலுார், பெரம்பலுார்,அரியலுார்,ஈரோடு,காஞ்சிபுரம் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில்…
50-ஆவது தேசிய மகளிர் செஸ் போட்டி தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா சாம்பியன்… ..
காரைக்குடியில் நடைபெற்ற 50-ஆவது தேசிய மகளிர் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா சாம்பியன் பட்டம் வென்றார். 50வது தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் மூன்றாவது முறையாக…
கூட்டுறவு சங்கங்களில் 2000 காலிப் பணியிடங்கள்…
கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள், கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம்…