முக்கிய செய்திகள்

நாளை வானில் நீல நிலா காணத் தவறாதீர்..


150 ஆண்டுகளுக்குப் பிறகு அரிதான நீல நிற முழு சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. மாலை 4.20 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், 6.21 மணிக்கு முழு கிரகணமாக மாறும். இரவு 7.37 வரை முழுமையாக நீடிக்கும் இந்த கிரகணத்தை கண்களால் காண முடியும். இந்த நேரத்தில் நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். இது சூப்பர் ப்ளூ மூன் என்று அழைக்கப்படும்.