முக்கிய செய்திகள்

பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்…

 


பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் இன்று பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.