முக்கிய செய்திகள்

பிரிட்டனில் ஹெலிகாப்டர்- விமானம் மோதி விபத்து..


பிரிட்டனில் நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர். பிரிட்டன் பக்கிங்காம்ஷையர் அருகே உள்ள வேட்ஸ்டன் என்ற இடத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் போலீசார் மற்றும் மீட்புப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. 7 தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.