
தமிழகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகள் இனி நகை அடகுக் கடை நடத்துவோருக்கு நகைக்கடன் வழங்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் பட்டா சிட்டாக்களை வைத்து குறைந்த வட்டியில் நகை அடகுகடைகாரர்கள் நகைக் கடன் பெற்று சாதாரண பொதுமக்களிடம் என்ற அதிக வட்டிக்கு நகைக்கடன் கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.