முக்கிய செய்திகள்

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..


கர்நாடக மாநிலத்தின் 23 -வது முதல்வராக பதவியேற்பதற்கு எடியூரப்பாவுக்கு அம்மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்று 9 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழா வில் பல பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்..