முக்கிய செய்திகள்

முழுயடைப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு..


காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் பாலம் கடத்தும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் நடைபெறும் முழுயடைப்பு போராட்டங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்து விட்டது. முழுயடைப்பு குறித்து உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொன்றுசென்ற போது இக்கருத்தை நீதிபதி தெரிவித்தார்.