முக்கிய செய்திகள்

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து முதல்வர் வீடு முற்றுகை..

 


சென்னை கிரீன் வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீசார் அவர்களைத் தடுத்து கைது செய்தனர்.