முக்கிய செய்திகள்

குடியுரிமை கருப்பு பட்டை அணிந்து நாடாளுமன்றத்திற்கு காங்., எம்பிக்கள் வருகை

குடியுரிமை உள்ளிட்ட மத்தியஅரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் எம்பிக்கள் வருகை புரிந்துள்ளனர்.

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரை நிகழ்த்த உள்ள அவையிலும் கருப்புபட்டை உடனேயே அமர்ந்திருக்கிறார்கள்