முக்கிய செய்திகள்

சிஏஏவுக்கு எதிரான போராட்டம் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயானது: ப.சிதம்பரம்

சிஏஏவுக்கு எதிரான போராட்டம் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயானது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிஏஏ பற்றி உண்மையை மறைக்கிறார்கள் அல்லது திரித்து சொல்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.