குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் போராட்டம் வலுப் பெற்றுள்ளது.
இதனையடுத்து டெல்லி மெட்ரோவின் ஜாமியா மிலியா, ஐசோலா விகார்,ஷாகின்பாக் மற்றும் முனிர்க்கா மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
4 ரயில் நிலையங்களிலும் ரயில்கள் நிற்காது என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது