வேட்பாளர்களின் குற்றப் பின்னணி புதிய விதிமுறை : தேர்தல் ஆணையம்..

வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் புதிய விதிமுறை அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் விதிமுறையில் புதிய மாற்றங்களுடன் சில முடிவுகளை இன்று தேர்தல் ஆணையம். அறிவிக்கிறது

புதிய விதிமுறைகளை வரும் சட்டமன்ற தேர்தல்களிலேயே பின்பற்ற தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.