கனடா நாட்டில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக நாட்டு மக்களின் போராட்டங்களை சமாளிக்க முடியாமல் கனடா அரசு திணறி வந்த நிலையில்,போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் நெருக்கடி நிலையை அறிவித்தார் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
கனடாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுத்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் கனடா அரசு திணறிவருகிறது. நாளுக்குநாள் போராடம் அதிகரித்து வரும் நிலையில் அவசர நிலையை பிறப்பித்தார் கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
இந்த நெருக்கடி நிலையால் கனடா மக்களின் போராட்டம் முடிவுக்குவருமா ..