முக்கிய செய்திகள்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு..


கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு முறை பயணமாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் பல இடங்களை அவர் பார்வையிட்டார். இந்நிலையில் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து பேசினார்.