நடிகர் கமல் மீது உ.பியில் வழக்கு பதிவு..

நடிகர் கமல் மீது உத்திரபிரதேச மாநிலம் பனரஸ் காவல் நிலையத்தில் இபிகோ 500,511,298,295(எ)மற்றும் 505(சி)5 பிரிவுகளில் இந்துகளுக்கு எதிராக பேசியது குறித்து வழக்கறிஞர் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

உலகம் முழுவதும் வாட்ஸ்அப் சேவை முடக்கம் ..

திமுக நடத்த இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நவ.6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..

Recent Posts