கொரோனா அக்கப்போர்கள்

June 2, 2020 admin 0

சென்னையில் இருந்து கிராமங்களுக்கும் சிறு நகரங்களுக்கும் செல்கிறவர்கள் கொரோனா காரணமாக தனிமைப்படுத்துவதோடு, ஊர் மக்கள் செய்யும் அக்கப்போர்கள் ஆபத்தான அளவுக்கு அதிகரித்துவிட்டன. காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேறுவிதமான விளைவுகளை கிராம […]

தன் உழைப்பிலேயே வாழ்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்…

May 25, 2020 admin 0

தமிழகத்தின் முடிசூட்டப்பட்ட கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி (89) நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். தமிழகத்தில் ஜமீன் சொத்துகள் முடக்கப்பட்டு, ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட நிலையில், இந்தச் சட்டதிருத்தத்திற்கு முன்பு கடைசியாகப் […]

நெஞ்சை உறையவைக்கும் பெண் சிசுக் கொலை : மதுரையில் தொடரும் அவலம்..

May 18, 2020 admin 0

மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்று நாமக்கல் கவிஞர் பாடினார். பெண் குழந்தைகளை தெய்வமாக கொண்டடும் நம் தெசத்தில் பெண் சிசுவை கொல்லும் கொடூர எண்ணம் கொண்ட பாதகர்களை் இருக்கத்தான் செய்கிறார்கள். மதுரை […]

நேர்மையான மிருகத்தனம் வேண்டும். : கே. எஸ். இராதாகிருஷ்ணன்…

May 9, 2020 admin 0

நேர்மையான மிருகத்தனம் வேண்டும். கே. எஸ். இராதாகிருஷ்ணன் ———————————————— இந்த உலகத்தில் நாம் எத்தனையோ விதமாக வாழ ஆசைப்படுவோம். ஆனால் ஆசைப்படும் எல்லாமே அமைவதும் இல்லை. ஒருவருடைய வாழ்வில் சந்தோஷம், துயரம் மற்றும் வெற்றி, […]

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..

April 25, 2020 admin 0

மதுரையில் உலக புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

தேனினும் சுவைகொண்ட உதஞ்சான் ஊரணி குடிநீர்..

April 20, 2020 admin 0

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சோலைவனமாக காட்சியிளிக்கும் கீழப்பூங்குடி எனும் கிராமத்தில் அமைந்துள்ள உதஞ்சான் ஊரணியின் சிறப்பு பற்றி அறிந்து கொள்வோம். நாம் குடிக்கும் நீர் தேனினும் சுவை கொண்டது என்றால் நமக்கெல்லாம் நினைவு […]

மதுரை சித்திரை திருவிழா ரத்து…

April 17, 2020 admin 0

பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மதுரை சித்திரை திருவிழா, தேரோட்டம் நிகழ்ச்சிகள் ரத்து; மே 4ம் தேதி திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும்.. http://maduraimeenakshi.org எனும் இணையதளத்தில் திருக்கல்யாண […]

சூப்பர் பிங்க் நிலவை இந்தியாவில் பார்க்க முடியுமா…

April 6, 2020 admin 0

நாளை வானில் தோன்றும் அரிய நிகழ்வான சூப்பர் பிங்க் நிலவை இந்தியாவில் பார்க்க முடியாது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து சுமார் 3,84,000 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் நிலவு, நாளை […]

சமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்!..

April 6, 2020 admin 0

இந்த ஊரடங்கு பற்றி பொதுச் சுகாதார வல்லுநர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், ஒன்று மட்டும் தெளிவு: இந்த ஊரடங்கானது பணக்காரர்களிடையேயும் நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் மட்டுமே சாத்தியம். அவர்களுக்குத்தான் உத்தரவாதமான வருவாய், இடைவெளி விடுவதற்கு […]

கபசுர குடிநீர் என்பது என்ன?…

April 5, 2020 admin 0

கபம் என்ற சளியால் வரும் சுரம் என்ற காய்ச்சலை போக்கும் அருமருந்து இந்த கபசுர குடிநீர் ஆகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகத்தியராலும், மற்ற சித்தர்களாலும் கண்டுபிடிக்கப்பட்டது இந்த கபசுர குடிநீர். தற்போதைய […]