ரவிவர்மனின் ஓவியம் போல் நடிகை ரம்யா கிருஷ்ணனின் புகைப்படம் வைரல்..

February 5, 2020 admin 0

ரவிவர்மனின் ஓவியங்களைப் போலவே, இப்போதைய முன்னணி நாயகிகளை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார் ஜி.வெங்கட்ராம். இந்தப் படங்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. பழங்காலத்தில் இருக்கும் ஓவியம் போலவே, இப்போதுள்ள நாயகிகளை நிற்க வைத்து தத்ரூபமாகப் […]

தைப்பூச திருவிழா: 400 ஆண்டுகள் பழமையான நகரத்தார் காவடி பழநி நோக்கி புறப்பட்டது.

February 3, 2020 admin 0

தைப்பூசத் திருநாள் தமிழ் கடவுள் முருகனை கொண்டாடும் திருநாளாகும். உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தைப்பூச திரநாளை கொண்டாடி வருகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடான பழநிக்கு தைப்பூச திருநாளையொட்டி பக்தர்கள் தமிழகம் முழுவதும் […]

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது: பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

January 31, 2020 admin 0

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை (ஜன.31) தொடங்குகிறது. முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனது 2-ஆவது ஆட்சிக் காலத்தின் 2-ஆவது பட்ஜெட்டை சனிக்கிழமை […]

புகழ் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் லட்சத்தீப திருவிழா..

January 24, 2020 admin 0

திருநெல்வேலி நகரில் புகழ் பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் பத்திர தீபத்திருவிழா நடைபெறும். 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்சத்தீப திருவிழாவும் நடைபெற்று வருகிறது. 6 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி கடந்த 13-ந் தேதி […]

35 கோடி ஆண்டு வரலாறு கொண்டு கடலுக்குள் கம்பீரமாக நிற்கும் அடுக்குப்பாறை..

January 23, 2020 admin 0

அயர்லாந்து நாட்டின் கடற்கரையிலிருந்து 80 மீட்டர் தூரம் கடலுக்குள் நிற்கிறது ஒரு வித்தியாமான அடுக்குப் பாறை துண்டு. அதன் உச்சியில் பசும்புல் இன்றும் முளைத்து படர்ந்திருக்கிறது. அதன்பெயர் துன் பிரிஸ்டே அல்லது உடைந்த கோட்டை […]

மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..

January 20, 2020 admin 0

மியான்மர் (பர்மா)நாட்டில் வாழும் தமிழர்களின் அடையாளம் “பீலிகான் அருள்மிகு முனியாண்டி – அங்காளம்மன் கோயில் ” நிர்வாகம் தலமை தாங்கி நடத்திய பொங்கல் திருவிழாவுடன் மஞ்சுவிரட்டு விழா, தமிழர் பண்பாட்டு விழாவான மாட்டு பொங்கலை […]

திருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா

January 16, 2020 admin 0

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டுக்கான திருவூடல் […]

ஆருத்ரா தரிசன விழா : திருவண்ணாமலையில் விமர்சையாக நடைபெற்றது..

January 10, 2020 admin 0

  மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிதம்பரம் நடராஜர் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள முக்கிய சிவலாயங்களில் வெகு விமர்சையாக இன்று அதிகாலை முதல் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் […]

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..

January 1, 2020 admin 0

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 ம் தேதி தேரோட்டமும், 10ம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடக்க உள்ளது. பஞ்சபூதங்களில் ஆகாயத்தலமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதத்தில் […]

சூரிய கிரகணம் பற்றிய அறிவியல் உண்மைகள் …

December 26, 2019 admin 0

சூரிய கிரகணம் பற்றிப் பல்வேறு விதமான தகவல்கள் வலம் வருகின்றன. அச்சப்படத் தக்கதா, சூரிய கிரகணம்? அறிவியல் கூறும் உண்மைதான் என்ன? வானியல் அபூா்வ நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் […]