துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம்..

December 11, 2019 admin 0

கடந்த சில மாதங்களாக வெங்காள விலை கிடுகிடு என்று உயர்ந்து இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டு வருகிறது. வெங்காயத் தட்டுப்பாட்டைக் குறைக்க மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.

December 5, 2019 admin 0

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் மகாகார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர்-1ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் டிசம்பர் 10-ம் தேதி மகாதீபம் […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..

December 4, 2019 admin 0

பஞ்ச பூதங்களில்அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் மகாகார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர்-1ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் டிசம்பர் 10-ம் தேதி மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. இந்நிலையில் இன்று 3-ம் திருநாளான […]

தரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..

November 27, 2019 admin 0

இந்திய அளவில் தரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய உணவு பாதுகாப்பு( fssaiindia) அறிக்கை வெளியிட்டுள்ளது. உணவு பொருட்கள் தயாரிப்பு & காலாவதி தொடர்பாக பொய்யான லேபிள்கள் ஒட்டப்படுவதில் தமிழகமே முதலிடம் […]

மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..

November 27, 2019 admin 0

ஆன்லைன் வவுச்சர்கள், வெளிநாட்டு பயணங்கள், தேவைப்பட்டால் பெண்களுடன் உல்லாசம் என மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் பற்றி பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், பெட்ரோ கார்டுகள், ஆன்லைன் ஷாப்பிங்குக்குத் […]

மிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்? விசாரணை அறிக்கைகள் சொல்வது என்ன?

November 18, 2019 admin 0

திமுக தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்பட்டு, மோசமான சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பதற்கான ஆதாரமே இல்லை என்று பலரும் பேசிக்கொள்வதாக இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்திருந்தார் அமைச்சர் பாண்டியராஜன். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பிலும் நன்மதிப்பைப் […]

டெங்கு ஒழிப்பு என்ற பெயரில் உள்ளாட்சி துறையில் ரூ6000 கோடி ஊழல் …

November 18, 2019 admin 0

டெங்கு ஒழிப்பு என்ற பெயரில் தமிழக உள்ளாட்சி துறை கடந்த 5 வருடங்களில் மாதம் 100 என ரூ6000 கோடி மெகா ஊழல் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாயியுள்ளன. பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் […]

உள்ளாட்சி தேர்தல் : அதிமுகவிலும் கொடி கட்டி பறக்கும் வாரிசு அரசியல்..

November 16, 2019 admin 0

உள்ளாட்சி தேர்தலை வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி,ஒன்றி,மாவட்ட பிரதிநிதி என கட்சி சின்னத்தில் போட்டியிடும் இடங்களுக்கு விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. நவம்ர் 14-ஆம் தேதி […]

காரைக்குடி அருகே கின்னஸ் சாதனை முயற்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..

November 7, 2019 admin 0

காரைக்குடி அருகே கோட்டையூரில் தகவல் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் பாண்டித்துரை,கார்த்திகேயன் என்ற தொழில்நுற்ப வல்லுனர்கள்.ஒரே நாடு என்ற நோக்கில் 22 நாட்களில் 23 மாநிலங்களில் உள்ள 501 திருக்கோயில்களை காரில்13,000 கி.மீ  வலம் வந்து […]

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்..

November 6, 2019 admin 0

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களா நீங்கள் இதோ அதற்கான தகுதிகள் ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கோ, உறுப்பினர் பதவியிடத்திற்கோ, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கோ, மாவட்ட […]