ஐ.எஸ். அமைப்பு மீது நாட்டம் கொண்ட பயங்கரவாதிகள், லண்டனின் டவுனிங் தெருவில் உள்ள வீட்டிற்குள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே நுழையும் முன்னர் ஐ.இ.டி., வெடிமருந்துகள் மூலம்…
Category: உலகம் இவ்வளவுதான்
நாக்பூரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை..
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கட்சிரோலியில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.…
எகிப்து முன்னாள் பிரதமர் அகமது சாஃபிக் ஐக்கிய அமீரகத்தில் கைது..
எகிப்து முன்னாள் பிரதமர் அகமது சாஃபிக் ஐக்கிய அமீரக நாட்டில் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக எகிப்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நைஜிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் : 13 பேர் உயிரிழப்பு..
நைஜிரியாவில் பியு நகரில் கராம் தீவிரவாதிகள் பொதுமக்கள் கூடும் இடத்தில் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். 53-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
இந்தோனேசியா பாலி தீவில் மிகப்பெரிய அளவில் வெடிக்க காத்திருக்கும் எரிமலை..
இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஆகுங் எரிமலை, மிகப்பெரிய அளவில் வெடித்துச் சிதறும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. பாலி…
ஜிம்பாப்வே அதிபர் முகாபே பதவி விலகல்..
ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜேக்கப் முடெண்டா கூறியுள்ளார். இந்த முடிவு தானாக எடுக்கப்பட்டது, சுமுகமாக அதிகாரம் கைமாறவேண்டும்…
நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல் : 50 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.
சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி மீண்டும்தேர்வு..
சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தலில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெதர்லாந்தின் ”தி ஹேக்” நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் 15…
ஆஸ்திரேலியாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு..
ஆஸ்திரேலியா அருகே நியூ கலிடோனியா மற்றும் வனூட்டி கடலில் சிறிய அளவு சுனாமி தாக்கியது. பசுபிக் கடலில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி…
ஜிம்பாப்வே அதிபர் முகாபே கட்சிபதவியிலிருந்து நீக்கம்..
ஜிம்பாப்வேயில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து அதிபர் முகாபே கட்சி பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து ஆளும் ஷானு பி.எப் கட்சியிலிருந்து ஜிம்பாப்வே…