பிரிட்டன் பிரதமரை கொல்லச் சதித் திட்டம் : 2 பேர் கைது..

December 6, 2017 admin 0

ஐ.எஸ். அமைப்பு மீது நாட்டம் கொண்ட பயங்கரவாதிகள், லண்டனின் டவுனிங் தெருவில் உள்ள வீட்டிற்குள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே நுழையும் முன்னர் ஐ.இ.டி., வெடிமருந்துகள் மூலம் தாக்குதல் நடத்தி கொல்ல திட்டம் தீட்டியிருந்தனர். […]

நாக்பூரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை..

December 6, 2017 admin 0

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கட்சிரோலியில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.  

எகிப்து முன்னாள் பிரதமர் அகமது சாஃபிக் ஐக்கிய அமீரகத்தில் கைது..

December 2, 2017 admin 0

எகிப்து முன்னாள் பிரதமர் அகமது சாஃபிக் ஐக்கிய அமீரக நாட்டில் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக எகிப்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

நைஜிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் : 13 பேர் உயிரிழப்பு..

December 2, 2017 admin 0

நைஜிரியாவில் பியு நகரில் கராம் தீவிரவாதிகள் பொதுமக்கள் கூடும் இடத்தில் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். 53-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.  

இந்தோனேசியா பாலி தீவில் மிகப்பெரிய அளவில் வெடிக்க காத்திருக்கும் எரிமலை..

November 27, 2017 admin 0

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஆகுங் எரிமலை, மிகப்பெரிய அளவில் வெடித்துச் சிதறும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. பாலி தீவில் உள்ள ஆகுங் எரிமலையானது, தற்போது […]

ஜிம்பாப்வே அதிபர் முகாபே பதவி விலகல்..

November 22, 2017 admin 0

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜேக்கப் முடெண்டா கூறியுள்ளார். இந்த முடிவு தானாக எடுக்கப்பட்டது, சுமுகமாக அதிகாரம் கைமாறவேண்டும் என்பதற்காகத் தாமே எடுத்த முடிவு இது […]

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி மீண்டும்தேர்வு..

November 21, 2017 admin 0

சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தலில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெதர்லாந்தின் ”தி ஹேக்” நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் 15 நீதிபதிகள் உள்ளனர். ஐ.நா.வின் பொதுச் சபையில் […]

ஆஸ்திரேலியாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு..

November 20, 2017 admin 0

ஆஸ்திரேலியா அருகே நியூ கலிடோனியா மற்றும் வனூட்டி கடலில் சிறிய அளவு சுனாமி தாக்கியது. பசுபிக் கடலில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி தாக்கியுள்ளது. கலிடோனியாவின் கிழக்கு கடற்கரையில் உணரப்பட்ட […]

ஜிம்பாப்வே அதிபர் முகாபே கட்சிபதவியிலிருந்து நீக்கம்..

November 19, 2017 admin 0

ஜிம்பாப்வேயில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து அதிபர் முகாபே கட்சி பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து ஆளும் ஷானு பி.எப் கட்சியிலிருந்து ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு […]