முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு : கத்தார் முதலிடம்..

November 18, 2017 admin 0

சர்வதேச அளவில் முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் கத்தார் முதலிடம் பிடித்துள்ளது. ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், ஃபார்ச்சூன் பத்திரிக்கை ஜி.டி.பி. எனும் மொத்த […]

சிரியா மீதான ஐ.நா. விசாரணை: வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது ரஷ்யா..

November 18, 2017 admin 0

சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல்கள் குறித்து ஐ.நா. சபை விசாரிக்க வகை செய்யும் தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது. சிரியாவில் கடந்த 2014, 2015-ம் ஆண்டுகளில் ரசாயன தாக்குதல்கள் நடைபெற்றன. […]

திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9-ஆக பதிவு..

November 18, 2017 admin 0

சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தில் இன்று (சனிக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவாகியது. இதுகுறித்து சீன புவியியல் மையம் தரப்பில், இந்திய எல்லையோரத்தில் அமைந்துள்ள திபெத்தின் நியின்ஜி […]

பிரிட்டனில் ஹெலிகாப்டர்- விமானம் மோதி விபத்து..

November 17, 2017 admin 0

பிரிட்டனில் நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர். பிரிட்டன் பக்கிங்காம்ஷையர் அருகே உள்ள வேட்ஸ்டன் என்ற இடத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் […]

ஜிம்பாவேயில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது :அதிபர் முகாபேவுக்கு வீட்டுச்சிறை..

November 16, 2017 admin 0

ஜிம்பாப்வேவில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் தம் கைக்குள் கொண்டுவந்துள்ளது அதிபர் ராபர்ட் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் முகாபேயின் 37 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தெற்கு ஆப்பிரிக்க […]

சவுதி அரேபியாவில் யோகாவிற்கு அனுமதி..

November 15, 2017 admin 0

சவுதி அரேபியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் யோகாசனத்தை விளையாட்டுப் பட்டியலில் இணைத்து அனுமதி அளித்துள்ளது. இதனால், இனி சவுதி அரேபியாவில் யோகா கலையை அரசிடம் அனுமதி பெற்று பயிற்றுவிக்கலாம். நூஃப் மார்வாய் என்ற […]

வியட்நாம் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு ..

November 14, 2017 admin 0

ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு வியட்நாம் பிரதமர் நிக்கியோன் சுவாங்-கை சந்தித்துப் பேசினார். இரு நாடுகளின் உறவுகள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

பிலிப்பைன்ஸில் நெல் ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்தார் : பிரதமர் மோடி..

November 13, 2017 admin 0

ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்றுள்ளார். அங்கு லாஸ் பனோஸ் பகுதியில் உள்ள சர்வதேச நெல் ஆய்வுக் கழகத்திற்கு […]

ஈரான்-ஈராக் எல்லையில் நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 140 ஆக உயர்வு..

November 13, 2017 admin 0

ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் உணரப்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகி உள்ளது. ஈராகின் ஹலாபஜி நகருக்கு வெளியே 32 கிலோமீட்டர் கடல் தொலைவில் […]

பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் மணிலாவில் சந்திப்பு..

November 12, 2017 admin 0

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசினார். பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறும் ஆசியான் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மணிலா சென்றுள்ளார்.