பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயமில்லை : தமிழக அரசு அரசாணை வெளியீடு..

August 23, 2021 admin 0

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயம் இல்லை என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பொறியியல் படிப்புகளில் கணிதம், இயற்பியல் பாடங்களுடன் வேதியியல் பாட மதிப்பெண்ணும் கட்டாயம் என்று வழக்கத்தில் இருந்தது. பொதுத் தேர்வு ரத்து […]

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் : இணையத்தில் இன்று வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை..

August 23, 2021 admin 0

தமிழக பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் இணையத்தில் இன்று வெளியிட்டது. தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக 2020-21 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் […]

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: பள்ளி,கல்லுாரி,, தியேட்டர்களுக்கு அனுமதி..

August 22, 2021 admin 0

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஊரடங்கு நீட்டிப்பில் கடந்த முறை தளர்வுகள் எதுவும் வழங்கப்படாத நிலையில் தற்போது கரோனா தொற்று சற்று குறையத் […]

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் :காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை..

August 4, 2021 admin 0

2020-2021-ஆம் கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியாகின.இதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்து சாதனைபடைத்துள்ளனர். செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் […]

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக் கல்வித்துறை..

July 29, 2021 admin 0

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில், ஊராட்சி […]

தமிழகத்தில் ஆக.1-ஆம் தேதி முதல் பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி..

July 1, 2021 admin 0

தமிழத்தில் கரோனா பரவல் காரணமாக திறக்கப்படாமல் உள்ள பல்கலைக்கழங்கள் கல்லூரிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். இன்று 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் கலந்து ஆலோசித்தார். பின்பு […]

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : மத்திய அரசு அறிவிப்பு..!

June 1, 2021 admin 0

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு ரத்து :12-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு..

April 14, 2021 admin 0

மே மாதம் 4-ஆம் தேதி தொடங்கி சூன்-14-ஆம் தேதி வரை நடைபெற இருந்த சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் கரோனா இரண்டாம் அலையின் காரணமாக மத்திய கல்வியமைச்சகம் சார்பில் நடைபெறும் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வுகள் […]

சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி 12 மணிக்கு ஆலோசனை..

April 14, 2021 admin 0

சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக கல்வித்துறை அசை்சருடன் பிரதமர் மோடி 12  மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். மே மாதம் நடக்க இருக்கு 10 மற்றும் 12 சிபிஎஸ்இ தேர்வை கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்க […]

அண்ணா பல்கலை.துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் : கலையரசன் குழுவுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் நீடிப்பு..

February 20, 2021 admin 0

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் குழுவுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கலையரசன் தலைமையிலான ஆணையத்துக்கு உயர்கல்வித்துறை மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கியது.கலையரசன் ஆணையத்தின் […]