வாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்

வாழ்க்கை இலக்கை நோக்கிய ஓட்டந்தானா? எல்லாம். நெருக்கடிகள் மட்டுமா? பிடித்திருக்கின்றன. ஆசைகள் துரத்துகின்றன துரத்திக்கொண்டே இருக்கின்றன. வாழ்க்கை கோராதவற்றை ஆசை கோருகிறது? வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்…

உவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)

    கூண்டின் கதவுகள் திறந்து விட்டதாக சிறகை விரிக்கும் சிட்டுக்குருவியே அத்தனை உவப்பானதாக இல்லை உனக்கான வெளி   செல்பேசி கோபுரங்களின் மின்காந்த அலைகள் வளி…

நானும்…: ரவிசுப்பிரமணியன் (கவிதை)

  நிலைகுலைய வைத்ததை உணர்ந்ததுமே சிதைந்து குமுறும்படி நேர்ந்துவிட்டது நள்ளிரவில் விழுந்த எரிகல்லாய்  என் மேல் அது விழ  உடைந்து சிதறினேன் திகிலின் கத்தி உயிர் செருக…

நிகழும் அதிசயம் : ரவி சுப்ரமணியன் (கவிதை)

தொடர் பிரார்த்தனையால் மன்றாடிப் பெற்ற அனுக்கிரஹத்தை புலர் காலையில் பூஜைக்கு முளைத்த செவ்வரளியைச் சாதகப்பறவைக்கு இசைதான்யமிறைத்த வள்ளலைச் சித்திரப்பொற்புதையலைத் தாளம் தப்பா நர்த்தனத்தை அருநிதியக் கலசத்தைத் தவறவிட்டேன்…

நடைவழி நண்டுகள்: மரிய ரீகன் (கவிதை)

  பாறை நெடு உருளில் உதிர்ந்து கிடக்கின்றன நடைவழி நண்டுகள். போதாமையின் தவிப்பில் கணநேரம் சிலிர்த்தெழுந்து கீச்சிடுகின்றது மின்னல் கூட்டம். தாகம் தணித்து தடாகத்தைக் கடந்து உருண்டோடும்…

ஓயாத உரையாடல்: க.சிவஞானம்

என்னைப் பார்த்த உடன்  உனக்குள் பொங்கிய உற்சாகம் என் கண்களுக்குள் புகுந்து தொண்டையை அடைத்தது. சிரமப்பட்டு உரையாடலைத்  தொடங்கினேன். பேச ஆரம்பித்தோம். வார்த்தைகள் தீர்ந்து போய்விடக் கூடாது…

அபூர்வமாய் நேற்று அனுப்பிய குதூகலம்: ரவிசுப்ரமணியன்

உள்ளாழத்தில் புதைந்தபடி சலிப்பும் பயமும் தோய்ந்த உன் கவலைப் புலம்பல்களுக்கு  சதா காதுகொடுத்து நானும் துயருருவேன் அபூர்வமாய் நேற்று அனுப்பிய குதூகலத்தை பொதுவில் பதிவிட்டேன் விருப்பக்குறிகளாலும் பின்னூட்டங்களாலும்…

ஒரே மூச்சில் படித்து விட முடியாத ஜெயபாஸ்கரன் கவிதைகள்: ரவிசுப்ரமணியன்

இன்று கைக்குக் கிடைத்த ந. ஜெயபாஸ்கரனின் ‘பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள் தொகுப்பிலிருந்து’  ஒரு கவிதை. “பன்றிக் குட்டிகளுக்கு முலைகொடுத்து வார்த்து அமைச்சர்கள் ஆக்கிய திருவிளையாடல் தொடர்கிறது…

நான் தான்… ஸ்மார்ட் போன் பேசுகிறேன்…: கி.கோபிநாத் (சுதந்திரதினக் கவிதை)

                  அன்று கிழக்கிந்திய கம்பெனி… ஆபத்பாந்தவர்களாக காந்தி, போஸ். இன்று சாம்சங், நோக்கியா, ஆப்பிள் வோடஃபோன்,…

விரவிப்பரவும் நாதவெளி: கவிஞர் ரவிசுப்பிரமணியன்

 செவ்வரக்கு மேகங்கள் ஓளி மறைத்துவிளையாட மதிற்சுவர் பிளந்த அரசமரத்தில் பறவைகள் ஒசையின்றி அமர்ந்திருக்க கற்கோபுர சிலைகள் பார்க்க மெலிதாய் ஓதுவார் குரல் ஒலிக்க பிரகார மண்டபத்திலிருந்து விரவிப்…

Recent Posts