தமிழகத்தில் புகழ் பெற்ற அசல் பட்டு,கைத்தறி ஒருங்கிணைந்த விற்பனையகம்: தற்போது காரைக்குடியில் ..

September 21, 2021 admin 0

காரைக்குடியில் சகல வசதிகளுடன் ஒருங்கிணைந்த அசல் பட்டு,கைத்தறி விற்பனையகம் செஞ்சையில் காரைக்குடி – தேவகோட்டை நெடுஞ்சாலையில் மிகப் பெரிய வளாகமாக அமைந்துள்ளது. சென்னை மற்றும் கோவையை அடுத்து தென் தமிழகத்தில் முதன் முறையாக காரைக்குடியில் […]

ஆப்கானிஸ்தான் ஒரு பார்வை :வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

September 2, 2021 admin 0

தாலிபான்க​ளை ஐஎஸ்ஐஎஸ் த​லை​மை ஆப்க​னைக்​கைப்பற்றிய​தோடு திருப்திய​டைவது ​வெட்க கேடு.அ​மெரிக்கா ​​வெளி​யேறியபின் தலிபான் படைகள் வீடுவீடாக ​சோதனை நடத்தி ஆட்க​ளைக்கொன்று வருவதாய் தகவல்.அங்குள்ளசிலைகளைஎல்லாம்உடைக்கிறார்கள். பஞ்சரீஷ் ( ஐந்து சிங்கங்கள் ) பகுதிமக்கள் தாலிபான்க​ளை எதிர்த்து உறுதியுடன் […]

ஜெயலலிதா 1989-ல் சட்டப்பேரவையில் தாக்கப்பட்டாரா..: நடந்தது என்ன? :கே.எஸ். ராதாகிருஷ்ணன்..

July 21, 2021 admin 0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலாவின் பேட்டியை தந்தி டிவியில் வருகின்றது என்றும், அதை தினத்தந்தி பத்திரிகையில், தொடர்ந்து செய்திகளாக வருகின்றன.அதில் ஒர் விடையம்; கடந்த 1989 சட்டமன்ற தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் […]

காரைக்குடியில் வெல்லப்போவது யார்..? : சாதியா…பணமா…துரோகமா…

April 14, 2021 admin 0

ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவு தமிழகத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பணம் பாதாளம் வரை பாய்ந்தது. சாதி பாசம் வழுக்கிவிழும் அளவுக்கு இருந்தது. அதைவிட துரோகம் ஒருபடி மேலேபோய் பல்லிளித்தது.இதற்கு உதராணமாக காரைக்குடி […]

நல்ல குழந்தைகள் உருவாக .. : சொக்கலிங்கம் அருணாசலம் ..

March 30, 2021 admin 0

நற்சிந்தனைகளை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும் அதற்கு இளமையில் கல்வி கொடுங்கள். கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள் பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல் படுங்கள் உறுதியாக இருத்தல் குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள் அடம் பிடித்து அழுகின்றதா.., […]

நம்பிக்கை ….: சொக்கலிங்கம் அருணாசலம்

March 26, 2021 admin 0

நம்பிக்கை : எனக்கு ஒரு போன் கால் வந்தது ” சார் உங்க கிட்ட பேசணும் , என் பேரு அழகப்பன் என்றார். சொல்லுங்க என் சொல்லி அவரிடம் கிட்டதட்ட 10 நிமிடம் பேசினேன், […]

வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது :அருணாசலம் சொக்கலிங்கம்..

March 1, 2021 admin 0

வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது. பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம் போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந் தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும் தான்…வலி வந்த போது தான் நாம் […]

படித்து என்ன செய்ய? : பேராசிரியர் டோமினிக்..

January 27, 2021 admin 0

ஆந்திராவில் ஒரு தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள். இவர்கள் மடனப்பள்ளி என்ற ஊரில் வாழ்ந்து வந்தனர். இந்த ஊர் குடியாத்ததில் இருந்து வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 26/01/2021-ல் அந்த தம்பதியினர் […]

தமிழகம் கேரளத்தோடு அனைத்து நதிநீர் தாவாக்களுக்கும் முழுமையான தீர்வு எட்டப்படவேண்டாமா?* கே.எஸ். இராதாகிருஷ்ணன்..

November 7, 2020 admin 0

தமிழக – கேரள முதல்வர்கள் கடந்த 2019 செப்டம்பர் 25ஆம் தேதி சந்தித்து இரு மாநில நதிநீர்ப் பிரச்சனைகள் குறித்து திருவனந்தபுரத்தில் பேசியது செய்திகளாக வந்தன. ஆனால், ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு – […]

No Image

கோதாவரி காவேரி இணைப்புதிட்ட அறிக்கை: கே.எஸ்.இராதாகிருஷ்ணன்…

October 8, 2020 admin 0

கோதாவரி – காவேரி இணைப்பு திட்டத்தில் தமிழகத்துக்கு 200 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தமிழகம் கேட்டுள்ளது. கோதாவரி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பிரம்மகிரி மலையில் உள்ள த்ரயம்பகேஷ்வர் பகுதியில் உற்பத்தியாகிறது. […]