ஸ்டாலினைச் சந்தித்தார் வைகோ : துரைமுருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்

November 28, 2018 admin 0

திமுக கூட்டணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்துள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் […]

பாடகி ஜானகி நடித்த 96 படத்தில் நீக்கப்பட்ட காட்சி…

November 27, 2018 admin 0

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம் 96. இப்படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். இந்த நிலையில், இப்படத்தில் பின்னணிப் […]

ஏ.ஆர்.ரகுமான், ஷாருகான் பங்கேற்கும் உலக கோப்பை ஹாக்கி தொடக்க விழா (நேரலை)

November 27, 2018 admin 0

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 14 ஆவது உலக கோப்பை ஹாக்கி போட்டி தொடக்கவிழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. ஏ.ஆர்.ரகுமான், ஷாருகான், மாதுரி தீட்சித் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இதில் பங்கேற்கின்றனர். நேரலையாக ஒளிபரப்பப்பான வீடியோ  

சபரிமலை ஐயப்பன் சன்னதியில் குலுங்கி அழுத பொன்.ராதாகிருஷ்ணன்!

November 21, 2018 admin 0

  சபரிமலை ஐயப்பன் கோயிலில், இன்று கண்ணீர் சிந்தி குலுங்கி அழுதபடி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். இருமுடி கட்டி கார்களில் சபரிமலை சென்ற பொன்.ராதாகிருஷ்ணனை, காவல்துறை அதிகாரிகள் கடும் […]

நீங்க வந்ததே போதும் தலைவா… : ஸ்டாலினைப் பார்த்து நெகிழ்ந்த மக்கள்

November 18, 2018 admin 0

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு சோத்துபாளையில் புயலால் சாய்ந்து நாசமான வாழைகளை பார்வையிட்ட திமுக தலைவர், விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இதேபோல […]

உள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…! (வீடியோ)

November 10, 2018 admin 0

தி.மு.க-வின் உட்கட்சி பொதுத்தேர்தலை முன்னிட்டு புதிய உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வந்தன. அதன் அடிப்படையில், புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கும் பணி இன்று தொடங்கியது.@mkstalin @arivalayam #DMK pic.twitter.com/zH1TLwHXdf — […]

BMW காருக்குள் நாக பாம்பு..

November 10, 2018 admin 0

08.11.2018 அன்று திருப்பூரில் இருந்து முத்தூர்- க்கு திருமணத்திற்காக,பனியன் கம்பெனி நிறுவனறும் அவர் தம்பி மகனும் 120 கீ.மீ வேகத்தில் வந்துள்ளனர். காரை தம்பி மகன் இயக்கி வந்துள்ளார். காங்கயத்தை தாண்டும் பொழுது பாம்பின் […]

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

November 9, 2018 admin 0

பாஜகவிற்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆந்திர […]