குக்கிராம வீட்டுத் திண்ணையில் அமர்ந்து குமுறல்களைக் கேட்டறிந்த ஸ்டாலின் (வீடியோ)

March 31, 2019 admin 0

  ஓசூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரையாற்றிவிட்டு திரும்பிய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு குமுதபள்ளி என்ற கிராமம் அருகே திரளான பெண்களும் சிறுவர்களும் உற்சாக வரவேற்பு […]

கலைஞரின் குறளோவியம் – அதிகாரம் 5 – இல்வாழ்க்கை

March 23, 2019 admin 0

இல்வாழ்க்கை குறள் 41:  இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. கலைஞர் உரை: பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும். […]

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் மு.கஸ்டாலின்

March 17, 2019 admin 0

திமுக சார்பாக மக்களவைத் தேர்தலிலும், இடைத் தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை திமுக தலைவர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக அவர் கோபாலபுரம் இல்லம் சென்று கலைஞர் திருவுருவப்படத்தை வணங்கி […]

கலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 — அறன்வலியுறுத்தல்

March 16, 2019 admin 0

கலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 அறன்வலியுறுத்தல் … குறள் 31:  சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு  ஆக்கம் எவனோ உயிர்க்கு. கலைஞர் உரை: சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி […]

திமுக கூட்டணிக்கான மக்களவைத் தொகுதிகள்: மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

March 15, 2019 admin 0

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். விவரம் கீழ் வருமாறு: திமுக வடசென்னை […]

கலைஞரின் குறளோவியம்: அதிகாரம் — நீத்தார் பெருமை

March 13, 2019 admin 0

அதிகாரம் – நீத்தார் பெருமை குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. கலைஞர் உரை: ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும். […]