திருவண்ணாமலையில் ஹரீஷ் கல்யாணுடன் பிந்து மாதவி சாமி தரிசனம்..

December 10, 2017 admin 0

திருவண்ணாமலை கோவிலில் பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாணுடன் நடிகை பிந்து மாதவி சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பிந்து மாதவி. கிருஷ்ணா […]

அன்பு செழியனால் நடுத்தெருவுக்கு வந்த காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் …

November 28, 2017 admin 0

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமை தான் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டுவரும் நிலையில், அவரால் நடுத்தெருவுக்கு வந்த காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் பற்றிய அதிர்ச்சி தகவல்வெளியாகியுள்ளது . […]

நடிகை தீபிகா படுகோனை பாதுகாக்க வேண்டும்: நடிகர் கமல் டிவிட்..

November 21, 2017 admin 0

கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ‘தீபிகா படுகோன் பாதுகாக்கப்படவேண்டும். அவரது சுதந்திரம் மிகவும் முக்கியமானது, மதிப்புமிக்கது. அதனை அவருக்கு மறுக்காதீர்கள். பல சமூகங்கள் என்னுடைய படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எல்லா வகையிலான தீவிரவாதமும் வருந்தத்தக்கதுதான். இந்தியாவே […]

பிக் பாஸ் புகழ் ஹரிஷ் மற்றும் ரைசா நடிக்கும் “ பியார் பிரேமா காதல் ”..

November 19, 2017 admin 0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் – ரெய்சா ஜோடியாக நடிக்க முழுக்க முழுக்க காதல் கதையாக “பியார் பிரேமா காதல்” என்ற படம் உருவாகிறது. பாகுபலி 2 படத்தை வெளியிட்ட கே […]

நடிகை தீபிகா படுகோனின் தலையை கொண்டு வந்தால் 5 கோடி ரூபாய் பரிசு..

November 18, 2017 admin 0

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தலையை கொண்டு வந்தால் 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா […]

“தீரன் அதிகாரம் ஒன்று” : திரை விமர்சனம்..

November 18, 2017 admin 0

கார்த்தி கொம்பன், தோழா என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இந்த வருடம் காற்று வெளியிடையில் கொஞ்சம் சறுக்கினார், விட்டதை பிடிக்க சதுரங்க வேட்டை வினோத்துடன் களத்தில் தீரனாக இறங்கினார், விட்டதை பிடித்தாரா? பார்ப்போம். கார்த்தி, […]

‘நெஞ்சில் துணிவிருந்தால்’.திரைப்படம் நாளை முதல் திரையிடப்படுவது நிறுத்தம்..

November 16, 2017 admin 0

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமானவர், சுசீந்திரன். இவரது இயக்கத்தில் இப்போது ரிலீஸான திரைப்படம், ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில், தமிழில் அறிமுக நாயகியாக மெஹ்ரின் நடித்தார். மேலும், […]

‘நாச்சியார்’ டீஸர்: சர்ச்சையாகும் வசனம்….

November 16, 2017 admin 0

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாச்சியார்’ படத்தின் டீஸரில், ஜோதிகா பேசியுள்ள வசனத்தால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நாச்சியார்’. இளையராஜா இசையமைக்க, தேனி […]

ஷகிலா முழுக்க, முழுக்க …குடும்ப பாங்கில் நடிக்கும் “நீ.. நீ… நீதான் வேணும்”..

November 11, 2017 admin 0

புதுமுகங்களுடன், “செக்ஸ் பாம்” ஷகிலா முழுக்க, முழுக்க …குடும்ப பாங்கில் நடிக்கும்  படம் “நீ.. நீ… நீதான் வேணும்!”   சில வருடங்களுக்கு முன் வெளிவந்த “பேசுவது கிளியா” படத்தை தொடர்ந்து , தற்போது […]

ரசிகர்களுடன் இன்று `அறம்’ படத்தை கண்டு ரசித்தார் நயன்தாரா..

November 11, 2017 admin 0

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள `அறம்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. நயன்தாரா இன்று `அறம்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு ரசித்தார். கே.கே.நகரில் உள்ள காசி, உதயம் ஆகிய திரையரங்குகளுக்குச் சென்ற நயன்தாரா […]