2021-22 ஆண்டுக்காண பொதுத்துறை வங்கிகளில் Clerks பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிப்பினையை IBPS வெளியிட்டுள்ளது..விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.. கல்வித் தகுதி : Any Degreeகடைசிதேதி : 27-10-21மேலும் விபரங்கள் மற்றும்…
Category: வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
2020-21-ம் ஆண்டுக்கான ஆசிரியர் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு :ஆசிரியர் தேர்வு வாரியம் ..
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மூலம் 2020-2021-ம் ஆண்டுக்கான பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களில்…
பாரத ஸ்டேட் வங்கி (sbi) 2056 அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..
பாரத ஸ்டேட் வங்கி 2056 Probationary Officer அதிகாரிகள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வெளியிட்டுள்ளது . அக்டோபர் 5ம் தேதியான இன்று…
ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம்(SSC) நடத்தும் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி: தமிழக அரசு….
ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வர்களுக்கு கட்டணமில்லா…
மத்திய அரசு பணியில் 3261 காலிபணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு..
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 3261 காலிபணியிடங்களுக்கு மத்திய தேர்வு வாரியம் விண்ணப்பங்கள் கோரியுள்ளன. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். மத்திய தேர்வு வாரியத்தின் ssc.nic.in…
தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு..
தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. காலிபணியிடங்கள்தமிழ் 277ஆங்கிலம், 193கணிதம் 115இயற்பியல் 97வேதியியல் 194தாவரவியல் 92விலங்கியல் 110வணிகவியல்…
தமிழகத்தில் 2-ம் நிலைக் காவலர் பணியிடத்துக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு…
தமிழகத்தில் 2-ம் நிலைக் காவலர் பணியிடத்துக்கான பொதுத்தேர்வு ஜூலை 26-ல் நடைபெறவுள்ளது. 20 மையங்களில் 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான பொதுத்தேர்வும் நடைபெறும் என…
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களுக்கான தகுதித் தேர்வு எப்போது?
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களான இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பாளர் பதவிகளுக்காக கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்தப்…
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம்:டி என் பி எஸ் சி அறிவிப்பு…
தமிழக அரசில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் என டி என் பி எஸ் சி…
பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்?: நபார்டு வங்கியில் மேலாளர் பணியிடங்கள் …
வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் (NABARD) 162 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலாளர்( Manager) மற்றும் துணை மேலாளர்(Assistant Manager) பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமும்…