பிளஸ் 2 முடித்தவர்களா நீங்கள்.. : தமிழக அரசில் கால்நடை ஆய்வாளர் வேலை பணி..

December 11, 2019 admin 0

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புயில் காலியாக 583 கால்நடை ஆய்வாளர் நிலை-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: கால்நடை ஆய்வாளர் நிலை-II காலியிடங்கள்: 583 தகுதி: பிளஸ் […]

அஞ்சல் துறை தமிழ்நாடு வட்டத்தில் ஏராளமான வேலைவாய்ப்பு…

November 29, 2019 admin 0

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 231 அஞ்சல் உதவியாளர், போஸ்ட்மேன் எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த […]

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உதவியாளர்/இளநிலை உதவியாளர் பணி…

November 1, 2019 admin 0

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உதவியாளர்/இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவிட்டீர்களா? பணியிடங்கள் எண்ணிக்கை உத்தேசமாக 300 தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி கூட்டுறவு பயிற்சி முடித்திருத்தல் அவசியம் தேர்வுக்கட்டணம் Others […]

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம்..

September 27, 2019 admin 0

தமிழக அரசு பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது

வங்கி தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

July 4, 2019 admin 0

பொதுத்துறை வங்கி பணிகளுக்கான தேர்வில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யும் வகையில், கிராமப்புற வங்கி வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தவிர 13 பிராந்திய மொழிகளில் கேள்வித் […]

2144 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

June 13, 2019 admin 0

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 2144 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூன் 24 முதல் ஜூலை 15 மாலை 5 மணி வரை http://www.trb.tn.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் ₹36,900 – […]

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ம் தேதி முதல் விண்ணப்பம்..

June 7, 2019 admin 0

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பல்வேறு அரசு அலுவலகங்களில் […]

அரசுத் துறைகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..

May 15, 2019 admin 0

அரசுத் துறைகளில் பதவி உயர்வு உள்ளிட்ட அம்சங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசுத் துறைகளில் பணியாற்றுவோருக்காக வரும் 24-ஆம் தேதி முதல் […]

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 4442 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..

March 12, 2019 admin 0

இந்திய அஞ்சல்துறையில், தமிழக அஞ்சல் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 4443 வேலைவாய்ப்பு அறிவிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதுதொடர்பான விவரங்களை பார்க்கலாம். இந்திய அஞ்சல்துறைக்கான தமிழக அஞ்சல் வட்டத்தில் மொத்தம் 4443 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு […]

இரயில்வே துறையில் 35277 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு…

March 1, 2019 admin 0

இந்தியன் இரயில்வே துறையில் 35277 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு RRB CEN 1/2019 – முதல் நிலை இணையவழி போட்டி தேர்வினை அறிவித்துள்ளது. தேர்வில் கலந்து கொள்ள தகுதிகள் மேல்நிலைத்தேர்வு (+2) தேர்ச்சி : […]