பத்துமலையில் தைப்பூச திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்களுடன் வெள்ளிரதம்…

February 4, 2023 admin 0

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இயற்கை எழில் கொஞ்சும் மலையில் குடைவரைக் கோயிலாக அமைந்திருக்கும் பத்துமலை முருகன் கோயிலில் வருடம் தோறும் தைப்பூசத் திருவிழா கோலாகமாக நடைபெறும். கடந்த 3 ஆண்டுகளாக கரோனா பெருந் தொற்றால் […]

காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு விழிப்புணர்வு வாரம்…..

December 1, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, நவம்பர் 30 -ந்தேதி ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.15 – 21 வரையிலான ஏழு நாட்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் […]

காரைக்குடி அருகே குடிநீர் தொட்டி பணியில் மிஞ்சிய மண் சாலை போட திருட்டு : வட்டாசியர் நடவடிக்கை

October 13, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் கே.வி.எஸ் நகர் முதல் வீதியில் பாண்டியன் நகர் வரை பதினான்காவது நிதிக்குழு சார்பில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.ரூ 33 இலட்சம் […]

குன்றக்குடி ஆதீனத்திற்குட்பட்ட சிராவயல்புதுார் அருள்தரு தேனாட்சியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுவிழா : அமைச்சர்கள் பங்கேற்பு..

September 9, 2022 admin 0

திருக்கயிலாய பரம்பரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பிரான்மலை வகை ஐந்துகோயில் தேவஸ்தானம் திருக்கோயில்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம்,திருப்பத்துார் வட்டம் சிராவயல் புதுாரில் அமைந்துள்ள அருள்தரு தேனாட்சியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சுபகிருது வருடம் […]

வெற்றியூர் கிராமத்தில் ஸ்ரீகளத்தீருடைய அய்யனார் கோயில் குடமுழுக்கு விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு..

September 8, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் வெற்றியூர் கிராமத்தில் ஸ்ரீ அன்னபூரணி அம்மன் கோயில் செல்லும் வழியில் செட்டியூரணி மேற்கு கரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ களத்தீருடைய அய்யனார் மற்றும் கருப்பணசாமிக்கு குடமுழுக்கு விழா இன்று காலை […]

காரைக்குடியில் உயர்மட்ட கோபுர மின்விளக்கு : நகர் மன்றத் தலைவர் திறந்து வைத்தார்..

August 27, 2022 admin 0

காரைக்குடி திலகர் நகர் 8 முனை சந்திப்பு மற்றும் சூடாமணி நகர் 5 முனை சந்திப்பிலும் உயர்மட்ட கோபுர மின்விளக்கு (எல்இடி) நகராட்சி பொது நிதி சார்பில் தலா ரூ.7 லட்சம் அளவில் அமைக்கப்பட்டது. […]

அழகப்பா பல்கலை., புதிய துணைவேந்தர் ஜி.ரவி தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்..

August 21, 2022 admin 0

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் தவத்திரு பொன்னம்பல அடிகளாரை அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள ஜி.ரவி குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தராக ஜி.ரவியை தமிழக […]

76-வது சுதந்திர தினம் : சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் மெட்ரிக் பள்ளியில் கோலாகலக் கொண்டாட்டம்…

August 17, 2022 admin 0

இந்திய திருநாடு சுதந்திரம் பெற்று 75-ஆண்டுகள் நிறைவு பெற்று 76- ஆண்டைக் கொண்டாடும் வகையில் நாடுமுழுவதும் மக்கள் தேசியக் கொடியை இல்லங்கள் தோறும் ஏற்றி கொண்டாடி வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள அண்ணன் […]

அழகர்கோவில் ஆடித் தேரோட்ட விழா: இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு..

August 12, 2022 admin 0

மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று உச்ச நிகழ்வான கள்ளழகர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி துவங்கி 14 ஆம் தேதி […]

காரைக்குடியில் 33 மருத்துவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிப்பு..

August 2, 2022 admin 0

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களை பெருமை படுத்தும் விதமாக காரைக்குடியில் 33 மருத்துவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களை பெருமை படுத்தும் விதமாக இந்திய […]