பெண்குழந்தைகளுக்கு எல்கேஜி முதல் பிஎச்டி படிப்பு வரை இலவச கல்வி : பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு..

November 27, 2019 admin 0

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசு, பெண்களுக்கு எல்கேஜி முதல் பிஎச்டி படிப்பு வரை கல்வி இலவசம் என்று இன்று அறிவித்துள்ளது. மாணவிகளின் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி […]

பள்ளி தொடங்கும் முன் தினமும் 15 நிமிட உடற்பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

November 27, 2019 admin 0

பள்ளி தொடங்குவதற்கு முன்னால் மாணவர்கள் 15 நிமிட உடற்பயிற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்த பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக […]

முப்பருவத் தேர்வு முறை ரத்து: ஜெ., கொண்டு வந்த திட்டத்துக்கு மூடுவிழா..

November 6, 2019 admin 0

தமிழக பள்ளிக் கல்வித்துறை இதுவரை இருந்துவந்த முப்பருவத் தேர்வு முறையை ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையின் மூலம் குழந்தைகளின் புத்தகச் சுமையைக் குறைக்க, ஜெயலலிதா கொண்டு வந்து வரவேற்பைப் பெற்ற திட்டத்துக்கு […]

அழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு..

October 2, 2019 admin 0

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக பட்டமளிப்பு அரங்கில்  வெகு விமர்சையாக நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா. ராஜேந்திரன் வரவேற்பு உரை நிகழ்த்தினர். தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான […]

10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..

August 16, 2019 admin 0

10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி நிறைவடையும் என்றும், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு காலை […]

பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாள கயிறுகள் : பள்ளி கல்வித் துறை எச்சரிக்கை..

August 13, 2019 admin 0

பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாள கயிறுகளை மாணவர்கள் அணிந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிடுள்ளது. கடந்த சில வருடங்களாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கொடூர சாதி வன்மம் திணிக்கப்பட்டு […]

எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது..

August 13, 2019 admin 0

பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது. சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை நேற்று முன்தினம் அதிரடியாக உயர்த்தி இருந்தது. அதில் […]

அரசு பள்ளிகளில் 19,426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை..

June 23, 2019 admin 0

தமிழகத்தில் 19 ஆயிரத்து 426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் அடிப்படையில் உபரியாக உள்ள […]

தமிழகத்தில் 92 தரமற்ற பொறியியல் கல்லூரிகள் : அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு..

June 22, 2019 admin 0

தமிழகத்தில் 92 தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் முழு விவரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 537 பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 92 கல்லூரிகள் தரமற்றவை என்று அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது. மேலும் […]

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்திலும், தேர்வு நடைமுறையிலும் எந்த மாற்றமுமில்லை

June 18, 2019 admin 0

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்திலும், தேர்வு நடைமுறையிலும் எந்த மாற்றமுமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஆண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு […]