முக்கிய செய்திகள்

Category: கல்வி

பள்ளிகள் ஜுன் 1-ம் தேதி திறப்பு :அமைச்சர் செங்கேட்டையன் அறிவிப்பு..

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜுன் 1-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 7-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர்...

10-ம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வு முடிவு: புதிய முறை அறிமுகம்

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் புதிய முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு...

இடை நிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: செங்கோட்டையன்..

இடை நிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமவேலை சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி...

பொறியியல் மாணவர் சேர்க்கை மே 3ம் தேதி முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம்…

பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் வரும் மே 3ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா...

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை : இன்று முதல் தொடங்கியது..

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று(ஏப்.,21) முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்...

நீட் தேர்வு : ஆடை கட்டுப்பாடுகளை வெளியிட்டது சிபிஎஸ்இ..

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ நிர்வாகம்...

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மறு தேர்வு இல்லை..

கேள்வித்தாள் முன்கூட்டிய வெளியான விவகாரத்தில் 10-ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு மறு தேர்வை சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதற்கு பெற்றோர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்...

பொறியியல் கலந்தாய்வுக்காக சென்னைக்கு வரவேண்டாம்: அமைச்சர்

பொறியியல் கலந்தாய்வுகளில் பங்கேற்க மாணவ, மாணவிகள் சென்னைக்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் இணையத்திலேயே  விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்...

12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு: சிபிஎஸ்இ..

12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டை சிபிஎஸ்இ மறுத்திருந்த நிலையில் மறுதேர்வு அறிவித்துள்ளது.  

தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமனம்

அம்பேத்கர் சட்ட பல்கைலகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம் செய்யப் பட்டு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி...