முக்கிய செய்திகள்

Category: கல்வி

சி.பி.எஸ்.இ. தேர்வு தேதி அறிவிப்பு..

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம்...

அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு இலவச பயிற்சி

அரையாண்டுத் தேர்வு விடுமுறையில், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை...

நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து 26000 மாணவர்கள் விண்ணப்பம்..

நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து 26000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரிக்குள் மடிக்கணினிகள்...

தொடர் மழை : திருவாரூர்,தஞ்சை, நாகை, தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..

திருவாரூர்,தஞ்சை,நாகை,தருமபுரி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழையும் கொட்டிவருகிறது. இந்நிலையில் திருவாரூர்,தஞ்சை,நாகை,தருமபுரி...

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளின் தேர்வு ஒத்திவைப்பு..

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட...

மருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ தேர்வு : ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்..

2019-2020 மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, ‘நீட்’ நுழைவு தேர்வுக்கான, ‘ஆன்லைன்’ பதிவு, இன்று(நவ.,1) தொடங்குகிறது. என்.டி.ஏ.,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், நவ., 30ம் தேதி வரை, மாணவர்களின்...

ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 19 வரை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு : அண்ணா பல்கலை. அறிவிப்பு..

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் 4 கட்டங்களாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூலை 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை கலந்தாய்வு...

தொடங்கியது மருத்துவக் கலந்தாய்வு!

Counselling starts to MBBS, BDS admissions   தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில்...

சிபிஎஸ்இ ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..

சிபிஎஸ்இ 12-ம் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 11,86 ,000 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளை www.cbse.nic.in ,இணையத்தில் காணலாம்.  

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு 94.5 சதவிகிதம் தேர்ச்சி..

தமிழகம், புதுச்சேரியில் 10 லட் சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. காலை 9.30 மணிக்கு அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களுடன்...