12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு :மே-3-ஆம் தேதி முதல் தொடக்கம்..

February 17, 2021 admin 0

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் பள்ளிகளில் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடங்கள் முடிக்கப்படுகின்றன. […]

தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுகளை நடத்த அட்டவணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்..

February 6, 2021 admin 0

தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை அரியர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன., 19ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு :முதல்வர் அறிவிப்பு…

January 12, 2021 admin 0

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 19-ம் தேதி முதல் 10 மற்றும் […]

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்பே 10,11,12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதிகள் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..

December 31, 2020 admin 0

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான வெளியான பின்பே 10,11,12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள அரசூரில் மினி கிளினிக் திறப்பு […]

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதி நாளை மாலை அறிவிப்பு

December 30, 2020 admin 0

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதி நாளை மாலை அறிவிப்பு வெளியாகிறது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான தேதி நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கான கல்வி கட்டணம் : தமிழக அரசு அறிவிப்பு..

November 4, 2020 admin 0

அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஒரு ஆண்டுக்கு மருத்துவ படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் எவ்வளவு? என்பது குறித்த தகவல்களை மருத்துவ மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்து இருக்கிறது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான […]

No Image

7.5 சதவிகித உள்ஒதுக்கீடு தொடர்பாக உள்துறை அமைச்சருக்கு திமுக எம்பிக்கள் கடிதம்..

October 27, 2020 admin 0

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7இ5 சதவிகித உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் இன்னமும் அனுமதியளிக்காமல் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் திமுக எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆளுநர் […]

மருத்துப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..

October 16, 2020 admin 0

நீட் தேர்வுக்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. கரோனா காரணமாக நீட் நுழைவுத் தேர்வு தாமதமாக செப்டம்பர் 13ம் தேதி நடத்தப்பட்டது.இத்தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் […]

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை தமிழக அரசு முடிவு…

October 16, 2020 admin 0

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து […]