காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் தேவையில்லை அனைவரும் தேர்ச்சி : தேர்வுத்துறை சுற்றறிக்கை

June 19, 2020 admin 0

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு […]

பிளஸ் 1 பாடத்திட்டத்தில் குறைப்பு: தமிழக அரசு உத்தரவு…

June 15, 2020 admin 0

கரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இதுவரை 6 பாடங்களுடன் இருந்த பிளஸ் 1 பாடத் திட்டம், இந்தக் கல்வியாண்டு […]

10-ம் வகுப்புக்கான பொதுதேர்வு ரத்து : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

June 9, 2020 admin 0

பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் நடைபெறவிருந்த 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.  வரும் 15-ஆம் தேதி தொடங்க இருப்பதாக பள்ளி கல்வித் துறை அறிவித்திருந்தது. கரோனா பாதிப்பு கட்டுக்குள் இல்லாத காரணத்தால் உயர்நீதிமன்றம் முதல் அனைத்து […]

மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிமுக மனு …

June 9, 2020 admin 0

மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது. மாநிலங்களால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% ஒதுக்கோரி அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது. […]

“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிடுக;மாணவ – மாணவியர் உயிரோடு விளையாடாதீர்!” : தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..

June 8, 2020 admin 0

“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிடுக;மாணவ – மாணவியர் உயிரோடு விளையாடாதீர்!” என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக அளவில் கொரோனா நோய்த் தொற்று […]

தனியார் பள்ளிகள் ஆன்லையன் வகுப்புகள் எடுக்கக்கூடாது அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை..

May 27, 2020 admin 0

தனியார் பள்ளிகள் ஆன்லையனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது. மீறி ஆன்லையன் வகுப்புகள் எடுத்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் பொதுமுடக்க […]

ஜூன் இரண்டாம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்…

May 21, 2020 admin 0

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு மே 27 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மாநில அரசு ஜூன் இரண்டாம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் […]

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு: புதிய அட்டவணை வெளியீடு…

May 19, 2020 admin 0

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை நடைபெறுவதாக இருந்த பொதுத் தேர்வு, ஜூன் 15 முதல் ஜூன் 25 […]

சி.பி.எஸ்.இ., பொது தேர்வு கால அட்டவணை இன்று அறிவிப்பு..

May 18, 2020 admin 0

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான, 12 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி, இன்று(மே 18) அறிவிக்கப்பட உள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான வகுப்புகள் மற்றும் தேர்வுகள் தள்ளி […]

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியீடு..

May 16, 2020 admin 0

சிபிஎஸ்இ 10,மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியிடப்படவுள்ளது. கரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு […]